கோவை சாய்பாபா காலனியிலுள்ள “தமிழ்நாடு பஞ்சாலைகழகத்தில்”
கோவை சாய்பாபா காலனியிலுள்ள “தமிழ்நாடு பஞ்சாலைகழகத்தில்” மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். இந்நிறுவனத்தின் செயல்பாடுகள், செயல்திறன் மற்றும் வளர்ச்சிக்கு தேவையான காரணிகளை உரிய அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.