Tamizhagaseithi

  RNI:1359610/TNTAM24070

     Tamizhaga Seithi | Editor : R.P.MOHAN

RNI:1359610/TNTAM24070

Tamizhaga Seithi | Editor : R.P.MOHAN

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதி கடற்படைத் தலைவர் ரியர் அட்மிரல் உப்பல் குண்டு, VSM மற்றும் லெப்டினண்ட் கமாண்டர் அரவிந்த கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.10.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதி கடற்படைத் தலைவர் ரியர் அட்மிரல் உப்பல் குண்டு, VSM மற்றும் லெப்டினண்ட் கமாண்டர் அரவிந்த கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.